அருமையான லேகியம்! தொப்பை மற்றும் இடுப்பு சதை கடகடவென குறையும்!
சரசரனு வெயிட் குறைக்கும் மேஜிக் இது தான் தேவையான பொருள்கள் சுக்குப்பொடி மஞ்சள் தூள் கருஞ்சீரகம் எலுமிச்சை சாறு தேன் (தேவைப்பட்டால்) செய்முறை 1. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளுங்கள். 2. அதில் முக்காலில் இருந்து ஒரு ஸ்பூன் வரைக்கும் சுக்குப் பொடியைச் சேர்த்துக் கொள்ளுங்கள். 3. அதனுடன் இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடி சேருங்கள். 4. அத்தோடு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தையும் போட்டு நன்கு கலக்குங்கள். கருஞ்சீரகத்தைப் பொடியாக்கிக் கூட சேர்க்கலாம். 5. … Read more