100 நாள் வேலைத்திட்ட ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!! மகிழ்ச்சியில் பணியாளர்கள்!!
100 நாள் வேலைத்திட்டத்தில் திடீர் பணி நீக்கம்!! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!! மத்திய அரசானது ஏழை மக்களுக்கு உதவும் வகையில் மற்றும் அவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் அவர்களுக்காக தொடங்கப்பட்ட திட்டம்தான் மாகத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு இதன் மூலம் பல்வேறு மக்கள் பயனடைந்து வருகின்றனர். கிராமப்புற மக்களுக்கான வேலைவாயிப்பு என்ற திட்டத்தின் கீழ் பல ஏழை மக்களுக்கு வேலைவாயிப்பு வழங்கும் … Read more