பொங்கல் பரிசு தொகுப்பு விவரம்? முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!
பொங்கல் பரிசு தொகுப்பு விவரம்? முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு! தமிழர் பண்டிகை என்றாலே முதலில் நினைவிற்கு வருவது தைப்பொங்கல் பண்டிகை தான்.பொங்கல் திருநாளிற்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார்.சுமார் 2.15கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைந்த இந்த திட்டத்தை அனைத்து ரேஷன் கடைகளின் வாயிலாக ,உணவு பொருள் வழங்க மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயல்படுத்தியது. மேலும் இவ்வாறு பொங்கல் பரிசு … Read more