பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் தனித் தேர்வர்களின் கவனத்திற்கு! ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

For the attention of individual candidates who are writing the 10th class public examination! You can download the hall ticket!

பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் தனித் தேர்வர்களின் கவனத்திற்கு! ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11, 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு … Read more