10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்!!
10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்!! அனைத்து மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதையடுத்து 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு … Read more