தனித்தேர்வர்களா நீங்கள்? உங்களுக்காக வெளிவந்த முக்கிய அறிவிப்பு!
தனித்தேர்வர்களா நீங்கள்? உங்களுக்காக வெளிவந்த முக்கிய அறிவிப்பு! 11ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட உள்ளது. இதைப் பற்றி அரசு தேர்வுகள் இயக்கம் கூறியுள்ளதாவது, இந்த ஆண்டு 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ளனர். இதில் நேரடியாக பள்ளியின் மூலம் தேர்வு எழுதுபவர்களுடன் தனித்தேர்வர்களும் அடங்குவர். இவர்களுக்கான ஹால் டிக்கெட் பற்றிய அறிவிப்பை தேர்வுத்துறை இன்று வெளியிட்டுள்ளது. … Read more