11 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ் !! ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள் !!
11 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ் !! ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள் !! சென்னையிலுள்ள சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை மூலம் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதற்கு அந்த அறக்கட்டளை சார்பாக மாணவர்களை விரைந்து இதனை பயன்படுத்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த ஊக்கத்தொகை பொருளாதரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு வித்யாதன் திட்டத்தின் கல்வி தொகையை அறக்கட்டளை மூலம் வழங்கப்பட உள்ளது . … Read more