இந்த ராசிக் காரர்களே உஷார்! பயணத்தின் போது பணத்தை இழக்க நேரிடும்!

இந்த ராசிக் காரர்களே உஷார்! பயணத்தின் போது பணத்தை இழக்க நேரிடும்! மேஷம்: மேஷம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு வெற்றிகள் குவியும் நாள். இன்று நீங்கள் மிகுந்த சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.வேலை செய்யும் அலுவலகத்தில் சக பணியாளர்களிடம் தேவையற்ற பிரச்சனை ஏற்படும். அப்பிரச்சனையை தவிர்க்க ஒரு நிலையுடன் வேலையை செய்ய முயற்சியுங்கள்.உங்களது இல்லற வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.அதிக தனலாபம் கிட்டும் நாள். ரிஷபம்: ரிஷபம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் செய்யும் வேலைகளை பல முறை … Read more

ராணுவ உடை அணிந்து கவுகாத்தி விமான நிலையம் அருகே நடமாடிய 11 நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்!

அசாமில் இருக்கும் கவுகாத்தி விமான நிலையத்தின் அருகே, ராணுவ உடை அணிந்து  நடமாடிய 11 நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்மாநில போலீசார் அந்த நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திக் கொண்டு வருகின்றனர். கவுகாத்தி விமான நிலையத்திற்கு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் இராணுவ உடை அணிந்த நான்கு நபர்களை முதலில் சந்தித்துள்ளனர். அப்போது அவர்களின் நடவடிக்கைகள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  அவர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு போலீசார் கூறியுள்ளனர். ஆனால், … Read more