இந்த 11:11 நேரத்தில் நீங்கள் என்ன கேட்டாலும் கிடைக்கும்!! வைரலாகும் விக்னேஷ் சிவன் ஸ்டோரி!!  

Whatever you ask for at this 11:11 time you will get!! Vignesh Sivan story going viral!!

இந்த 11:11 நேரத்தில் நீங்கள் என்ன கேட்டாலும் கிடைக்கும்!! வைரலாகும் விக்னேஷ் சிவன் ஸ்டோரி!! சமீபத்தில் சினிமா துறையில் பலராலும் பேசப்பட்டு வரும் எண் கணிதம் தான் இந்த 11:11 ஆகும்.நமது உலகமே எண்ணின் அடிப்படையில் தான் செயல்படுகிறது என்று  என் கணித ஜோதிடம் கூறுகிறது.இருப்பினும் நம்பை மீறிய சக்தி என்பது ஒன்று இருக்கத்தான் செய்கிறது.அப்படி பார்க்கும் பொழுது நல்லது கெட்டது என்ற இரு முகங்கள் உள்ளது. அந்த வகையில் இந்த எண்ணானது நம்மை கடவுளுடன் இணைப்பதுடன் … Read more