11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று செய்முறைத் தேர்வு தொடங்குகிறது!!
11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று செய்முறைத் தேர்வு தொடங்குகிறது!! 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த பொதுத்தேர்வை மாநிலம் முழுவதும் 8,51,482 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். அதே போல 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. 7,87,783 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இந்நிலையில், 11 மற்றும் 12 ஆம் … Read more