12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தனியார் வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு!!
12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தனியார் வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு!! இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியாக செயல்பட்டு வரும் ஆக்சிஸ் வங்கியில் காலியாக உள்ள “Documents Collection Officer” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் ஆன்லைன் வழியாக மே 31 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். வேலை வகை: தனியார் வங்கி வேலை நிறுவனம்: ஆக்சிஸ் வங்கி பணி: *Documents Collection Officer காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு … Read more