அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! 12 நாட்கள் விடுமுறை அளித்த மத்திய அரசு!!

12 days holiday for government employees!! Federal government's strange announcement!!

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! 12 நாட்கள் விடுமுறை அளித்த மத்திய அரசு!! மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து சில ஊதியம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு கொண்டே  வருகின்றது.அதில் சமீபத்தில் அகவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயர வாய்ப்புள்ளது என்ற தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.அந்த வகையில் தற்பொழுது அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளையும் செய்து வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது அரசு ஊழியர்களுக்கு பண்டிகை நாட்களில் விடுமுறை விடப்படுவது வழக்கம். … Read more