12 மணிநேர வேலை! புதிய சட்டத்திற்கு விஜயகாந்த் கண்டனம்
12 மணிநேர வேலை! புதிய சட்டத்திற்கு விஜயகாந்த் கண்டனம் தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் பல எதிர்ப்புக்கிடையே நேற்று முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது. தொழிலாளர்கள் தினசரி 12 மணி நேரம் வேலை செய்வதற்கு வழிவகை செய்யும் சட்ட மசோதாவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், பொதுமக்களும் … Read more