பட்டனை தட்டியவுடன் இயங்குவதற்கு தொழிலாளர்கள் என்ன இயந்திரமா?? ஆளுங்கட்சியை எதிர்த்து பழனிச்சாமி ஆவேசம்!
பட்டனை தட்டியவுடன் இயங்குவதற்கு தொழிலாளர்கள் என்ன இயந்திரமா?? ஆளுங்கட்சியை எதிர்த்து பழனிச்சாமி ஆவேசம்! 12 மணி நேரம் வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் ஒன்றும் இயந்திரம் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி ஆளுங்கட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 12 மணி நேரம் வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் ஒன்றும் இயந்திரம் இல்லை. இந்த வேலை நேரம் மனித வாழ்க்கைக்கு சரி … Read more