இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்!! திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பிய போது நிகழ்ந்த பரிதாபம்!!
இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்!! திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பிய போது நிகழ்ந்த பரிதாபம்!! இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 12 பரிதாபமாக உயிரிழந்தனர். ஓடிஸா மாநிலத்தில் உள்ள திகபகண்டி என்ற பகுதியைச் சேர்ந்த திருமண வீட்டார் நேற்று பெர்காம்பூர் நகருக்கு தனி பஸ்ஸில் சென்றனர். அங்கு நடந்த திருமண விழாவில் அவர்கள் கலந்துக் கொண்டு மாலை அவர்கள் வந்த பஸ்ஸிலேயே சொந்த ஊருக்கு திரும்பினர். அந்த பஸ் இன்று அதிகாலை அளவில் திகபகண்டி … Read more