சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் மேலும் தாமதம்! மத்திய அரசு கல்வித்துறை வெளிட்ட அறிவிப்பு!

சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் மேலும் தாமதம்! மத்திய அரசு கல்வித்துறை வெளிட்ட அறிவிப்பு! நாடு முழுவதும் சுமார் 31 லட்சம் மாணவர்கள் மாணவிகள் சி.பி.எஸ்.இ தேர்வுகள் எழுதியுள்ளனர். இவர்கள் அனைவரும் தேர்வு முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குறிப்பாக +2 சி.பி.எஸ்.சி மாணவர்கள் தேர்வு முடிவு வந்ததால் தான் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க முடியும் என்பதால் மிகவும் நெருக்கடியாக இருக்கின்றனர். சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் முடிவுகளை ஜூலை முதல் வாரம் வெளியிட … Read more

அட்ரா சக்க! 10th,12th படித்தவர்களுக்கு அறிய வேலை வாய்ப்பு! மாதம் ரூபாய் 12000!

அட்ரா சக்க! 10th,12th படித்தவர்களுக்கு அறிய வேலை வாய்ப்பு! மாதம் ரூபாய் 12000! திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய வேலை வாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது.இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது புறத்தொடர் பணியாளர் மற்றும் கணினி இயக்குபவர் போன்ற பணிகளை அறிவித்துள்ளனர். இந்த பணிக்கு மொத்தம் 3 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் காலியிடத்தை நிரப்ப தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அஞ்சல் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.  இந்த பச்சை இருபத்தொரு வயது முதல் அதிகபட்சமாக 40 வயதுக்கு மிகாமல் இருப்பவர்கள் … Read more