கேரளாவில் எப்போதையும் விட 135 சதவிகிதம் கூடுதல் மழை! அதிர்ச்சி தகவல் அளித்த இந்திய வானிலை ஆய்வு மையம்!
கேரளாவில் எப்போதையும் விட 135 சதவிகிதம் கூடுதல் மழை! அதிர்ச்சி தகவல் அளித்த இந்திய வானிலை ஆய்வு மையம்! கடவுளின் தேசம் என்று அனைவராலும் சொல்லப்படும் கேரளா. தற்போது கனமழையின் காரணமாக வெள்ளம் சூழ்ந்து மாநிலமே தத்தளித்து வருகிறது. மேலும் அங்கு கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதன் காரணமாக பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அப்படி தற்போது வரை நிலச்சரிவில் சிக்கி 35 பேர் வரை இறந்துள்ளனர். … Read more