14 வயது மாணவி பாலியல் வன்கொடுமை – ராமதாஸ் கண்டனம்!

14 வயது மாணவி பாலியல் வன்கொடுமை – ராமதாஸ் கண்டனம்!  ஊட்டியில் 14 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த குற்றவாளிகளை தப்பவிடக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாகடர் ராமதாஸ் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த சாண்டிநல்லா பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் மகிழுந்தில் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், … Read more