ஊரடங்கு நேரத்தில் காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற ஓர் அரிய வாய்ப்பு : தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!
உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்த ஊரடங்கு உத்தரவை மே 3ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார். இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் பொது இடங்களுக்கு வர வேண்டாம் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தி இருந்தார். நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தற்போது இருக்கும் நிலையில் நீட்டிக்கப்படலாம் என்றே அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஊரடங்கு காலத்தில் காவல்துறையினர் சுழற்சி முறையில் பணியாற்றி வந்தாலும் அவர்களுக்கு … Read more