15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்! 2 காவல் நிலையத்தில் வழக்கை ஏற்க மறுப்பு!
மகாராஷ்டிராவின் உல்ஹாஸ்நகர் ரயில் நிலையப் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் வெள்ளிக்கிழமை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சனிக்கிழமை காலை வரை அந்தப் பெண்ணை எங்கும் போகாமல் சிறை பிடித்து வைத்து, கொடுமை செய்த சம்பவம் தான் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி இரண்டு காவல் நிலையங்கள் அவரது புகாரைப் பதிவு செய்ய மறுத்ததை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு, 15 வயது சிறுமி உல்லாஸ்நகர் நிலைய … Read more