கோடிகணக்கில் உதவி கிடைத்த நிலையிலும் உயிரிழந்த பரிதாபம்!
கோடிகணக்கில் உதவி கிடைத்த நிலையிலும் உயிரிழந்த பரிதாபம்! கடந்த சில மாதங்களுக்கு முன் மராட்டிய மாநிலம் புனேயில் சேர்ந்த ஒரு வயது சிறுமியின் பெயர் வேதிகா ஷிண்டே. இந்த சிறுமிக்கு முதுகு எலும்பு தசை சிதைவு நோய் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். சிறுமியை நோயிலிருந்து மீட்க ரூபாய் 16 கோடி மதிப்பிலான மருந்துகள் செலுத்த வேண்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அது வெளிநாட்டில் கிடைக்கும் என்றும் கூறினார்கள். எனவே சிறுமியின் குடும்பத்தினர் சமூக வலைதளங்கள் மூலம் … Read more