பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!! இன்றும் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!
பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!! இன்றும் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! இன்று 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் மீண்டும் 4 நாட்களுக்கு மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி … Read more