165 baby Died

காங்கோ நாட்டில் மர்ம நோயால் 165 குழந்தைகள் உயிரிழப்பு.!! அச்சத்தில் பெற்றோர்கள்.!!

Vijay

காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டின் தென் மேற்கில் புதுவகையான நோயால் 165 குழந்தைகள் இறந்துள்ளனர். காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் தென் மேற்கில் ஆகஸ்ட் மாத இறுதியில் ...