சிம்லாவில் சிவன் கோவில் நிலச்சரிவு : 17 உடல்கள் மீட்பு!!
சிம்லாவில் சிவன் கோவில் நிலச்சரிவு : 17 உடல்கள் மீட்பு கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி திங்கள்கிழமை காலை 7:30 மணியளவில் சிம்லாவில் கனத்த மழை பெய்தது. அப்போது, இந்த கனமழையால் சிம்லா சம்மர்ஹில் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்தச் நிலச்சரிவில் அப்பகுதியில் இருந்த சிவன் கோவில் சரிந்து விழுந்தது. இந்தச் சம்பவத்தில் கோவிலில் பூஜை செய்த பக்தர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் … Read more