கனமழை காரணமாக பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு! மக்களின் அச்ச உணர்வு!
கனமழை காரணமாக பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு! மக்களின் அச்ச உணர்வு! கேரளாவில் தென்கிழக்கு அரபிக் கடலில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அதன் காரணமாக அங்கு கடந்த இரண்டு நாட்களாக, கேரளா முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கே கோட்டயம், மலப்புரம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் தொடர் மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆறுகளிலும் வெள்ளம் … Read more