18 வயது பையன் செய்த காரியம்! கைது செய்த போலீசார்!
பஞ்சாபின் லூதியானாவில் தனது சுற்றுப்புறத்தில் ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 18 வயது சிறுவன் புதன்கிழமை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மகள் புதன்கிழமை தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது சிறுவன் வந்து சிற்றுண்டி வாங்கி தருவதாக கூறி அழைத்துச் சென்றதாக தாய் தெரிவித்தார். மேலும், தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதமாக குழந்தையுடன் நன்றாக பழகி இருந்தார்கள், வேண்டுமென்றே … Read more