கோவை: 17 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த 19 வயது பெண் கைது!
தமிழ்நாட்டைச் சேர்ந்த கோயம்புத்தூரில் 19 வயது பெண் பொள்ளாச்சியில் தன்னை விட இரண்டு வயது சிறிய 17 வயது சிறுவனை திருமணம் செய்து அவனை பாலியல் வன்கொடுமை செய்து கைதான சம்பவம் தான் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் தகவலின் படி, 11 ஆம் வகுப்பு முடித்த அந்த பெண், பக்கத்து வீட்டில் தங்கியிருக்கும் 17 வயது சிறுவனுடன் நட்பு கொண்டுள்ளார்.குற்றம் சாட்டப்பட்ட பெண் அந்த நகரத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்துள்ளார். … Read more