1 முதல் 8 ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு! மீண்டும் ஆலோசிக்கும் கல்வித்துறை அமைச்சர்!
1 முதல் 8 ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு! மீண்டும் ஆலோசிக்கும் கல்வித்துறை அமைச்சர்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில் தொற்று குறையும்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க பட்டது. அவ்வாறு முதலில் திறந்தபோது தடுப்பூசி ஏதும் நடைமுறைக்கு கொண்டு வரவில்லை. அதனால் அதிகப்படியான ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தொற்று பரவல் காணப்பட்டது. தற்பொழுது இரண்டாம் அலை கடந்த நிலையில் தடுப்பூசியானது நடைமுறைக்கு வந்துள்ளது.மக்களும் விழிப்புணர்வுடன் தடுப்பூசியை எடுத்துக் … Read more