1ST YEAR STD

இன்று முதல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்.!!

Vijay

தமிழகத்தில் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவியதையடுத்து பள்ளி ...