ஏடிஎம்மில் பணம் எடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! 200 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் ரூ 20!
ஏடிஎம்மில் பணம் எடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! 200 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் ரூ 20! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சாலைப்புதூர் தோணுகால் சாலையில் தனியார் ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. படர்ந்தபுளியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஐயப்பன் என்பவர் தனது ஏடிஎம் கார்டு மூலம் ரூ 3500 பணம் எடுத்துள்ளார். ஆனால் அவருக்கு ஆறு 500 ரூபாய் நோட்டுகள், ஒரு நூறு ரூபாய் நோட்டு, இரண்டு இருபது ரூபாய் நோட்டு என … Read more