மாணவியின் உயிரை பறித்த அரசு பேருந்து! கொந்தளிப்பில் ஊர் பொதுமக்கள்!
மாணவியின் உயிரை பறித்த அரசு பேருந்து! கொந்தளிப்பில் ஊர் பொதுமக்கள்! தற்சமயம் ஆக தமிழகத்தில் பேருந்து விபத்துக்கள் தொடர்ந்து நடந்த வண்ணமாகவே உள்ளது. பேருந்தில் உள்ள படிகளில் மாணவர்கள் நின்று கொண்டு பயணிப்பதால் கீழே விழுந்து பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு ஒரு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது. பேருந்தின் படியில் மக்கள் தொங்கிய நிலையில் செல்கிறார்களோ அந்த பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்றவாறு கூறியிருந்தனர். … Read more