2 முறை பயன்படுத்தினால் போதும்!! வேண்டாம் வேண்டான்னு சொன்னாலும் முடி வளர்வது நிக்காதா!!

2 முறை பயன்படுத்தினால் போதும்!! வேண்டாம் வேண்டான்னு சொன்னாலும் முடி வளர்வது நிக்காது!! இக்காலகட்டத்தில் முடி உதிர்வு பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. முதல் காரணம் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் முடிவு உதிர்வு ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியான மன அழுத்தம், முடிகளுக்கு அதிக பராமரிப்பு இல்லாமல் இருப்பது மற்றும் மரபணு காரணத்தாலும் முடி உதிர்வு அதிகமாக ஏற்படுகிறது. தினமும் காலையில் சீப்பால் முடியை சீவும் போது அதிக முடி உதிர்வு ஏற்படுகிறது. இதனால் பெண்களுக்கு முடி அடர்த்தி குறைந்தும், ஆண்களுக்கு … Read more