தமிழகத்தில் இனி 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே சரக்கு விற்பனை-அரசு அறிவிப்பு.!!!
2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே சரக்கு விற்பனை செய்யப்படும் என டாஸ்மாக் கடைகள் முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனோ இரண்டாம் அலை கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மூன்றாம் அலை எச்சரிக்கை ஏற்கனவே உள்ளது. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு, மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு பணிகளுக்கு கொரோனா 2 டோஸ் தடுப்புசி … Read more