சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! வெளியான புதிய அறிவிப்பு!
சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பின் தேர்வு முடிவுகள் நேற்றைய தினமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில், சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மேலும் 10 நாட்கள் தாமதமாக வெளியாகும் என்று தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. நோய் தொற்று பரவல் காரணமாக, 2020 21 காலியாண்டுக்கான பொதுத் தேர்வை 2 கட்டமாக சிபிஎஸ்சி நடத்தியது. முதல் கட்ட தேர்வில் 50 சதவீத பாடத்திட்டங்களில் இருந்து கொள் குறி வகை வினா விடை மூலமாக மாணவர்கள் … Read more