காதலித்து திருமணம் செய்த பெண் பிணமாக மீட்கப்பட்ட பரிதாபம்! அதுவும் பூட்டிய வீட்டில்!
காதலித்து திருமணம் செய்த பெண் பிணமாக மீட்கப்பட்ட பரிதாபம்! அதுவும் பூட்டிய வீட்டில்! பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பெரியபட்டு தெருவை சேர்ந்த கார்த்திக் 32 வயதான இவர் இவருடைய மனைவி இருபத்தி எட்டு வயதான அமீனா.இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். கார்த்திக் வேலை நிமித்தமாக ஆந்திராவில் இருந்து வேலை செய்து வருகிறார். வேலப்பன் சாவடியில் உள்ள ஒரு கார் ஷோரூமில் அமீனா வேலை செய்து வந்த நிலையில், பத்து … Read more