நாமக்கலில் முட்டை விலை சரிவு!! இரண்டு நாட்களில் ஏற்பட்ட விலை மாற்றம்!!
நாமக்கலில் முட்டை விலை சரிவு!! இரண்டு நாட்களில் ஏற்பட்ட விலை மாற்றம்!! நாமக்கல் மாவட்டத்தில் முட்டை விலை கடந்த இரண்டு நாட்களில் சரித்துள்ளது.அதன்படி ரூ.5.50 என்ற மதிப்பில் இருந்து 20 காசுகள் குறைந்து ரூ.5.30 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 7 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றது அதில் 5 கோடி முட்டைகள் நாள் ஒன்றிற்கு பெறப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் முட்டைகள் அனைத்தும் தமிழக சத்துணவு திட்டம் ,வெளிநாடுகளுக்கு மற்றும் அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி … Read more