ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த தாய் மகன் கைது
ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த தாய் மகன் கைது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாக பிரிவு அதிகாரியாக வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தாக தாய் மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 20 லட்சம் மதிப்புள்ள வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாசனூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார்(வயது32). இவருடைய தாயார் மணி(வயது53). மனைவி சோபனா(27). தங்களுக்கு உயர் பதவியில் தெரிந்த நபர் இருப்பதால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் … Read more