தங்க சுரங்கத்தில் முதலீடு!! கோடிக்கணக்கில் மோசடி!!
தங்க சுரங்கத்தில் முதலீடு!! கோடிக்கணக்கில் மோசடி!! சென்னையில் உள்ள பிராவிடண்ட்ஸ் டிரேடிங் கம்பெனி என்கிற நிறுவனம் 2000 கோடி வரை மோசடி செய்துள்ளது. ஆருத்ரா, ஏ.ஆர்.டி. போன்ற நிதி நிறுவனங்களின் வரிசையில் பிராவிடண்ட்ஸ் டிரேடிங் கம்பெனி என்கிற நிறுவனம் மோசடி செய்துள்ளது. சென்னை விருகம்பாக்கம் மற்றும் வடபழனி ஆகிய இரு இடங்களிலும் பிராவிடண்ட்ஸ் டிரேடிங் கம்பெனி என்கிற நிறுவனத்தை சிவசக்திவேல் என்பவர் நடத்தி வந்தார். இவர் முதலீட்டாளர்களிடம், அவர்களை ஈர்க்கும் வகையில் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கானா … Read more