தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாஜக துணையின்றி எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது:!ஹெச்.ராஜா அதிரடி பேட்டி!
ஹெச்.ராஜா அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் இன்று நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். மொழிக் கொள்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தி நாட்டின் ஒற்றுமையை திமுக சிதைக்கப் பார்க்கிறது.எனவே திமுகவை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் அவர் பேசுகையில், மும்மொழிக் கொள்கையை எதிர்க்க வேண்டும் என்றும் கூறுபவர்கள்,சிபிஎஸ்இ போன்ற பள்ளிகளிலிருந்து அவர்களது குடும்பத்தினரின் பிள்ளைகளை,சமச்சீர் பள்ளிகளில் சேர்த்துவிட்டு பின்னர் அவர்கள் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து இருமொழிக் கொள்கை … Read more