சாமி தரிசனத்துடன் பிரச்சாரத்தை ஆரம்பித்த முதல்வர்!
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியிலிருந்து தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கின்றார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வரும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய சொந்த தொகுதியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கிறார். அதிமுக பிரச்சாரத்தை வெளியிடாமல் இருந்தாலும் முன்கூட்டியே சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து முதலமைச்சர் தன்னுடைய பிரச்சாரத்தை முன்னெடுத்து இருப்பது திட்டமிட்ட செயலாகவே பார்க்கப்படுகிறது. தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக பெரிய … Read more