சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஜெ. பாணியில் முதலமைச்சர் பழனிச்சாமியின் அனல் பறக்கும் அரசியல் வியூகங்கள்

கரோனா தடுப்பு பணிகளுக்காக ஆய்வு செய்யும்பொருட்டு திருநெல்வேலி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருச்சி என பல மாவட்டங்களுக்கு சென்று அங்கு நடக்கும் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதுடன், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த செயல்பாடுகளின் மூலமாக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தற்போதே தொடங்கிவிட்டார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாகவே அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி … Read more