இந்த எட்டு மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை கிடையாது! அரசு வெளியிட்ட அறிவிப்பு!
இந்த எட்டு மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை கிடையாது! அரசு வெளியிட்ட அறிவிப்பு! பொங்கல் பெருவிழா தமிழர்களுக்கே உரித்தான ஒன்று. நமக்கு உணவு அளிக்கும் விவசாயத்தை கடவுளாக நினைத்து வணங்கும் நன்னாள். தமிழர்கள் தைத்திருநாள் அன்று புத்தாடைகள் அணிந்து கோலாகலமாக சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வணங்குவார். அதுமட்டுமின்றி அறுவடைப் பண்டிகை எனவும் இதனை அழைப்பது வழக்கம்.அதனை அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. நமது வீட்டில் வளர்க்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அன்று கொண்டாடப்படுகிறது. தமிழன் வீரனின் … Read more