துலாம் – இன்றைய ராசிபலன்! மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!!

Libra – Today's Horoscope!! A day to act with caution!

துலாம் – இன்றைய ராசிபலன்! மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!! துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள். திடீரென வெளியூர் பிரயாணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். நிதி நிலைமை சிறப்பாக அமையும்.   குடும்ப உறுப்பினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும் என்றாலும் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது அவசியம். கொடுக்கல் வாங்கலில் கவனம் … Read more

நீங்கள் இந்த ராசிக்காரரா! கட்டாயம் இதை பார்த்துவிட்டு வெளியே செல்லுங்கள்!

  நீங்கள் இந்த ராசிக்காரரா! கட்டாயம் இதை பார்த்துவிட்டு வெளியே செல்லுங்கள்! மேஷம் : குடும்பத்தில் சந்தோசமான நிகழ்வு உண்டாகும். ஆடம்பரமான பொருட்களை எதையும் வாங்காதீர்கள்.வீண் செலவு அதிகரிக்கும். பல பிரச்சினைகளுக்கு முடிவு பெறும் நாளாக உள்ளது. யாரையும் நம்ப வேண்டாம். கிலி போல விஷயத்தை உடனே முடிப்பீர்கள். மதிப்புகள் கூடும் நாள்.   ரிஷபம்: மற்றவர்கள் உங்கள் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். பழைய கடன்  ஒரு பகுதியாக பைசல் செய்வீர்கள். நேர்மறை எண்ணம் பிறக்கும் … Read more