2023 January 1

ரூ.2000 நோட்டுக்கள் இனிமேல் கிடையாது…மீண்டும் புழக்கத்திற்கு வருகிறது ரூ.1000 …உண்மை என்ன ?

Savitha

நாட்டில் 2016ம் ஆண்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, ரூ.1000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டன. கருப்பு பணத்தை ஒழிக்கும்பொருட்டு மோடி அரசு இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது, ...