ஜெயிச்சா மாலை!.. இல்லன்னா பாடை!.. நிர்வாகிகளுக்கு சீமான் எச்சரிக்கை!…

seeman

சினிமா இயக்குனராக இருந்து அரசியலுக்கு வந்தவர் சீமான். நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கினார். அதிமுக, பாஜகவை விட திமுகவை கடுமையாக விமர்சித்து வருபவர் சீமான்தான். மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி அதிர வைப்பார். இவரின் பேச்சில் மயங்கியே பலரும் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர். தன்னை தமிழ் தேசியவாதியாக காட்டிகொள்பவர் சீமான். அநேரம், சீமானின் பேச்சும், செயல்பாடும் பிடிக்காமலேயே கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களில் வெளியேறிவிட்டனர். ஒருபக்கம், … Read more

கூட்டணியை காலி பண்ண பாக்குறீங்களா!.. நயினார் நாகேந்திரன் பொங்கிட்டாரே!..

eps

2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க அதிமுக – பாஜக கூட்டணி அமைத்திருக்கிறது. அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம் என அமித்ஷாவே சொல்லிவிட்டார். அதாவது, இந்த கூட்டணி வெற்றி பெற்றாலும் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் என அமித்ஷா சொல்லவிலை. அதாவது கூட்டணி அரசு என்பது போல அவர் பேசியிருந்தார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமையும். வெற்றிக்கு … Read more

2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்குமா அதிமுக? – ஒரு அலசல்!….

eps

2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது அதிமுகவா? அல்லது திமுகவா? என்கிற எதிர்பார்ப்பு பலரிடமும் இருக்கிறது. அதிமுக, திமுக இரண்டுமே பலம் வாய்ந்த கட்சிகள்தான். ஒவ்வொரு தேர்தலிலும் இரண்டுக்கும் இடையேயான வாக்கு வங்கி வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருக்கும். 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஜெயலலிதா மறைவு, சசிகலா, கூவத்தூர் அவலங்கள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, லாக்கப் மரணம் என்று ஏறக்குறைய அதிமுக அதன் அழிவு அத்தியாயத்தின் இறுதி பக்கங்களை எழுத்துக்கொண்டிருந்த நேரம். திமுக ஆட்சியமைக்கும் என்பது … Read more

2026-ல் கூட்டணி ஆட்சிதான்!. பழனிச்சாமிக்கு அண்ணாமலை பதிலடி!…

Information has come out from Edappadi Palaniswami's side that there is another reason to evict Annamalai

2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க அதிமுக – பாஜக கூட்டணி அமைத்திருக்கிறது. அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம் என அமித்ஷாவே சொல்லிவிட்டார். அதாவது, இந்த கூட்டணி வெற்றி பெற்றாலும் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் என அமித்ஷா சொல்லவிலை. அதாவது கூட்டணி அரசு என்பது போல அவர் பேசியிருந்தார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமையும். வெற்றிக்கு … Read more

தோற்கப் போகும் மோடிக்காக நான் ஏன் வரவேண்டும்?!. அண்ணாமலையிடம் சொன்ன பழனிச்சாமி!..

eps

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன் வரை அதிமுகவும், பாஜகவும் இணக்கமாகவே இருந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் ஆட்சியை நடத்த வேண்டுமென்றால் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் ஆதரவு வேண்டும் என நினைத்த எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுக்கு ஆதரவாக நடந்துகொண்டார். பாராளுமன்றாத்தில் பாஜக கொண்டு வந்த மசோதாக்களுக்கும் அதிமுக எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்தார்கள். இதை அப்போதையை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்ததோடு அதிமுகவை அடிமைகள் எனவும் பேசினார். அதேநேரம் 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் கடந்த … Read more

நாங்க ஒன்னும் தவம் கிடக்கல!. அது யாரோ!.. அண்ணாமலை பேச்சுக்கு இபிஎஸ் விளக்கம்!..

eps

2026 சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு வருடத்தில் நடக்கவிருக்கிறது. எனவே, அரசியல் கட்சிகள் யாருடன் கூட்டணி வைப்பது என்பதில் பிஸியாகிவிட்டன. கடந்த சட்டமன்ற தேர்தலின் போதும், பாராளுமன்ற தேர்தலின் போதும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால், இந்த இரண்டு தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்ந்தது. 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். அதேபோல், கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. பாஜகவுடன் கூட்டணி … Read more

மீண்டும் பாஜகவுடன் கூட்டணி?!. மழுப்பலாக பதில் சொன்ன எடப்பாடி பழனிச்சாமி!…

eps modi

ADMK: இனிமேல் பாஜகவுடன் கூட்டணியே இல்லை என சொல்லி வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது இது தொடர்பாக மழுப்பான பதிலை கொடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபின் அதிமுகவில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. அந்த கட்சியின் தலைமயை பாஜக கையாண்டது. அந்தநேரத்தில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல நேரிட கூவத்தூர் விடுதியில் எடப்பாடி பழனிச்சாமியை அவர் முதல்வராக நியமித்துவிட்டு சென்றார். ஒருபக்கம் முன்னாள் … Read more

அரசியலுக்கு வந்தால் சிமாவில் இனிமேல் நடிக்கமாட்டேன்! நடிகர் விஜய் அறிவிப்பு..?

அரசியலுக்கு வந்தால் சிமாவில் இனிமேல் நடிக்கமாட்டேன்! நடிகர் விஜய் அறிவிப்பு..?   அரசியலுக்கு வந்துவிட்டால் இனி சினிமாவில் நடிக்கப் போவது இல்லை என்று நடிகர் விஜய் அவர்கள் இன்று கூறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இன்று பனையூர் இல்லத்தில் நிர்வாகிகளை சந்தித்து பேசியபோது நடிகர் விஜய் இதை கூறியுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.   நடிகர் விஜய் அவர்கள் சமீபத்தில் பொதுத் தேர்வில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த  234 தொகுதிகளிலும் உள்ள  மாணவர்களுக்கு … Read more