துருக்கி- சிரியா பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 2300ஐ தாண்டிய கொடூரம்!
துருக்கி- சிரியா பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 2300ஐ தாண்டிய கொடூரம்! துருக்கி மற்றும் சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 2000ஐ தாண்டியது. துருக்கி மற்றும் சிரியா எல்லைப் பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி நாட்டின் காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் தாக்கியது. கடந்த 100 ஆண்டுகளில் இந்த பகுதியில் … Read more