காதல் திரைப்படத்தில் மாஸ் காட்ட இருக்கும் விஜய் ஆண்டனி!! விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பு!!
காதல் திரைப்படத்தில் மாஸ் காட்ட இருக்கும் விஜய் ஆண்டனி!! விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பு!! நடிகரும் இசையமைப்பாளரும் ஆகிய விஜய் ஆண்டனி புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். தமிழ்நாட்டில் சினிமா உலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக உயர்ந்துள்ளார். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதால் இவரது படங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. விஜய் ஆண்டனி இந்த வருடம் பிச்சைக்காரன் 2, தமிழரசன், … Read more