ஒரு தலை காதலால் மாணவியை சரமாரியாக தாக்கிய சைக்கோ !!

A psycho who attacked the student with one head love !!

ஒரு தலை காதலால் மாணவியை சரமாரியாக தாக்கிய சைக்கோ !! புதுச்சேரி சன்னியாசிக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகள் கீர்த்தனா வயது 18. இவர் கலிதீர்த்தால் குப்பம் பகுதியில் அரசு கலைக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதனிடையே கீர்த்தனாவை அவரது உறவினரான முகேஷ் வயது 22 என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதலுக்கு கீர்த்தனா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். மேலும்  முகேஷ் அடிக்கடி … Read more

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!

தஞ்சையிலுள்ள அரசுதவி பெரும் ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா 25 லட்ச ரூபாய் நிதியுதவியை சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம்  வழங்கியுள்ளார். குழந்தைகளைக் காப்பதற்காக மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், குழந்தைகள் வார்டுகளில் சீரமைப்பு பணிகளுக்கான தொகையாக ரூ. 25லட்சம் பணமாகவும் வழங்கி ஜோதிகா அவர்கள் உதவியுள்ளார். தமிழகத்தின், சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுடன் கலந்தலோசித்த பிறகு, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர்  மருது துரை அவர்களின்  ஒப்புதலின் … Read more