தொலைதூர கல்வியில் படித்தால் இப்படித்தான்! உங்களுக்கு தெரியாதா?

This is the case with distance education! Do not you know?

தொலைதூர கல்வியில் படித்தால் இப்படித்தான்! உங்களுக்கு தெரியாதா? பலருக்கு அதிக அளவு படிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் அவர்களது சந்தர்ப்ப சூழ்நிலை படிப்பை முடிக்க முடியாமலும், இல்லை பாதியிலேயே நிறுத்திவிடும் படியும் உள்ளது. சிலருக்கு அதிர்ஷ்டம் கை கொடுத்தால், அவர்கள் படித்த படிப்புக்கு ஏற்ப அரசு உத்தியோகமே கிடைத்து விடுகிறது. ஆனால் அந்த உத்தியோகத்தில் இருந்து பதவி உயர்வு கிடைக்கவில்லை என்று ஒருவர் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழ்நாடு பத்திரப்பதிவு துறையில் செந்தில்குமார் என்ற நபர் … Read more

2-ம் கட்ட கொரோனா அலை: எதிர்கொள்ள அரசு தயார்..! அமைச்சர் விஜயபாஸ்கர்

இரண்டாம் கட்ட கொரோனா அலை வந்தாலும் அதை எதிர்கொள்ளவும் அரசு தயாராக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 2 கோடி ரூபாய் செலவில் 16 சிடி ஸ்கேன் (CT scan) கருவிகளுடன் கூடிய கொரோனா குணமடைந்ததற்குப்பின் சிகிச்சை பெறக் கூடிய வார்டுகளை (Post Covid Centre) சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் முப்பரிமாண முறையில் … Read more