செல்போனில் சத்தம் கம்மியா கேக்குதா?? இதை செய்தால் 2 மடங்கு சவுண்ட் கூடும்!!

செல்போனில் சத்தம் கம்மியா கேக்குதா?? இதை செய்தால் 2 மடங்கு சவுண்ட்a கூடும்!! இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன்கள் என்பது இன்றியமையாதாக மாறிவிட்டது. இன்று இந்த ஸ்மார்ட்போன்கள் இல்லாத பொதுமக்களையே காண முடியாது. அந்த அளவிற்கு ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் உள்ளது. ஸ்மார்ட் போன்கள் வெறும் பொழுதுபோக்கை மட்டும் தருவதில்லை. இதன் பல்வேறு சேவைகள் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக அமைகின்றது. கரோனா காலகட்டத்தில் கூட பள்ளி குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்ட பொழுது கூட இந்த … Read more

இனி நீங்கள் Whatsapp-ல் இதைப் பண்ணலாம்! செம்ம அப்டேட்!

வாட்ஸ்அப் மெசேஜ் க்கு Fast Playback என்ற சேவையை தொடங்கியுள்ளது. அனைத்து வாய்ஸ் மெசேஜ் க்கும் ஃபாஸ்ட் பிளேபேக் என்ற புதிய அம்சத்தை சேர்த்துள்ளது. அது உபயோகிப்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நமது வாய்ஸ் மெசேஜை நாம் விரைவு செய்து கொள்ள முடியும். 1x, 1.5x , 2x என்று அடிப்படையில் விரைவுபடுத்தி கொள்ள முடியும். அனைத்து வாய்ஸ் மெசேஜ்க்கும் வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை அதாவது “Fast Playback” சேர்த்துள்ளது. ஆடியோ மற்றும் குரல் பதிவுகளுக்கு பிரபலமான … Read more